அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இரு பார ஊர்திகள் மோதி விபத்து; இருவர் பலி!

கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இரு பார ஊர்திகள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவல - கடவத்த பகுதியில் இன்று(29) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இரு பார ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இரு பார ஊர்திகள் மோதி விபத்து; இருவர் பலி! Reviewed by Author on January 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.