இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
அதன்படி, அன்றைய தினத்தில் 4 ஆயிரத்து 677 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாள் ஒன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பதிவானது.
அதன்படி, குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 829 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Reviewed by Author
on
February 16, 2022
Rating:

No comments:
Post a Comment