"ரஷ்ய ஆயுதப் படையில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்" - பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர்
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் முழுவதையும் ஆக்கிரமிக்க விரும்புகிறார் என்பது பிரித்தானிய அரசாங்கத்தின் கருத்து.
ஆனால்,அண்டை நாடுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ‘நம்பிக்கையான கால அட்டவணைக்கு பின்னால் உள்ளது.
எங்கள் மதிப்பீடு, இன்று காலை நிலவரப்படி, ரஷ்யா அதன் முக்கிய குறிக்கோள்கள் எதையும் எடுக்கவில்லை. உண்மையில் இது அதன் நம்பிக்கைக்குரிய கால அட்டவணைக்கு பின்னால் உள்ளது.
"ரஷ்ய ஆயுதப் படையில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்" - பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர்
Reviewed by Author
on
February 25, 2022
Rating:
No comments:
Post a Comment