ரஷ்யாவை நேட்டோ படைகள் முற்றுகை
இதற்குப் பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி, உக்ரைன் பிரதேசத்தை ஆக்கிரமிக்கப்போவதில்லை எனவும், ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ள உக்ரைனில் உள்ளவர்களை நிராயுதபாணி யாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உக்ரைன் தலைநகரி லுள்ள மக்கள் ஐரோப்பிய எல்லைக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால், ஐரோப்பாவின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவை நேட்டோ படைகள் முற்றுகை
Reviewed by Author
on
February 25, 2022
Rating:
No comments:
Post a Comment