அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களுக்குள் 4 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு! Reviewed by Author on February 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.