புட்டினிற்கு எதிராக தடைகளை விதித்தது மேற்குலகம்- சொத்துக்கள் முடக்கம் - அமெரிக்கா செல்ல முடியாது
புட்டினின் சொத்துக்கள் முடக்கப்படும் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடுகளின் தலைவர்களிற்கு எதிராக இ;வ்வாறான தடைகள் விதிக்கப்படுவது வழமைக்கு மாறான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா மற்றும் பெலாரஸ் தலைவர்களிற்கு எதிராகவே இவ்வாறான தடைகள் சமீபத்தில் விதிக்கப்பட்டன.
அமெரிக்கா வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரே மற்றும் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறான தடைகளை விதித்திருந்தது.
புட்டினதும் வெளிவிவகார அமைச்சரினதும் சொத்துக்கள் எவ்வளவு மேற்குலகில் உள்ளன என்பதும் இந்த தடையால் யதார்த்தபூர்வமான பாதிப்புகள் என்ன வென்பதும் தெளிவாகவில்லை.
புட்டினிற்கு எதிராக தடைகளை விதித்தது மேற்குலகம்- சொத்துக்கள் முடக்கம் - அமெரிக்கா செல்ல முடியாது
Reviewed by Author
on
February 26, 2022
Rating:
No comments:
Post a Comment