உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கவும்: ரஷ்யாவிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்
தொலைதூரத்திலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்க உதவுமாறு அவர் மேற்கு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, இன்று தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, உடனடியாக யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த் தைக்கு அழைப்பு விடுக்குமாறு ரஷ்யாவிடம் கோரியுள்ளார்.
உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கவும்: ரஷ்யாவிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்
Reviewed by Author
on
February 25, 2022
Rating:
No comments:
Post a Comment