அண்மைய செய்திகள்

recent
-

சா/த பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன்(17) நிறைவு

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (17) நிறைவடைகின்றது. விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், இன்றைய தினம் (17) வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது. 

 அதனடிப்படையில், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிகளுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் Exam SriLanka எனும் முகவரிக்கோ பிரவேசித்து சாதாரண தர பரீட்சைக்கு Online ஊடாக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா/த பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன்(17) நிறைவு Reviewed by Author on February 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.