இந்தியாவில் இருந்து கடனுக்கு பெற்ற 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்தது
கப்பலை வரவேற்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சென்றிருந்ததுடன், இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் பிரசன்னமாகியிருந்தார்.
60 நாட்களில் மீளச் செலுத்தும் கடன் சலுகையின் அடிப்படையிலேயே IOC நிறுவனத்திடம் இருந்து இந்த டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவில் இருந்து கடனுக்கு பெற்ற 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்தது
Reviewed by Author
on
February 15, 2022
Rating:

No comments:
Post a Comment