மன்னார் யாழ் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
மன்னார் யாழ்ப்பாணம் பிரதான ஏ 32 வீதி மூன்றாம் பிட்டி பகுதியில் இன்று மாலை விபத்து ஒன்று நேர்ந்துள்ளது குறித்த விபத்தில் நபர் ஒருவர் பலியாகி உள்ளார் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருகையில் மூன்றாம்பிட்டி பகுதியில் கள்ளுத்தவரனையில் இருந்து கள்ளு அருந்திவிட்டு அவ்வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரை மன்னாரில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த நபர் பலியாகி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மரணமடைந்துள்ள நபர் தேவன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது
மன்னார் யாழ் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
Reviewed by Vijithan
on
February 06, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 06, 2026
Rating:



.jpeg)


No comments:
Post a Comment