ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மீட்கப்பட்ட பின்னர் உயிரிழப்பு
இந்நிலையில், சிறுவன் மீட்கப்பட்டவுடன் மருத்துவ குழுவினால் ஒக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுவன் சுவாசித்த போதிலும் தலைநகர் காபூலில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக ஹெலிகொப்டருக்குள் கொண்டு செல்லப்பட்ட போது அவரது உயிர் பிரிந்துவிட்டதாக Zabul மாகாண பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஸபியுல்லா ஜவ்ஹர் (Zabiullah Jawhar) தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மீட்கப்பட்ட பின்னர் உயிரிழப்பு
Reviewed by Author
on
February 18, 2022
Rating:

No comments:
Post a Comment