அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாண தோ்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு!

நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்துடன் இணைகிறது. கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைந்து 5 ஆனது.

 கம்பஹா மாவட்டத்துக்கு இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரித்து 19 ஆக உயர்ந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் புதிய வாக்காளர் பதிவில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய யாழ். மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரித்துள்ளது. அதேநேரம் கம்பஹா ஆசனம் ஒன்றால் குறைந்துள்ளது.

யாழ்ப்பாண தோ்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு! Reviewed by Author on February 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.