பசில் ராஜபக்ஷ - நரேந்திர மோடி சந்திப்பு
இதேவேளை, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள், உணவு, மருந்து இறக்குமதி தொடர்பில் இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவதை நோக்காகக் கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார்.
இவ்விஜயத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன், அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ஷ - நரேந்திர மோடி சந்திப்பு
Reviewed by Author
on
March 16, 2022
Rating:
No comments:
Post a Comment