அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை வழங்கின்றது சீனா!

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை வழங்கின்றது சீனா! Reviewed by Author on March 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.