நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படின் 15 மணி நேர மின்வெட்டு? -இ.மி.சபை
இவ்வாறான மின்வெட்டு நாட்டிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் எனவும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏப்ரல் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியைத் தொடங்கவில்லை என்றால், ஏப்ரலுக்குப் பிந்தைய பருவத்தில் எந்த நிலக்கரிக் கப்பலை யும் இறக்குமதி செய்ய வாய்ப்பில்லை.
எனவே, அடுத்த சில வாரங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் தொடங்க வேண்டும், இல்லையெனில், மக்கள் பல நாட்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படின் 15 மணி நேர மின்வெட்டு? -இ.மி.சபை
Reviewed by Author
on
March 08, 2022
Rating:
No comments:
Post a Comment