ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!
மேலும், ‘ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது’ என்று கூறினார்.
அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் நேரடி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், பற்றி எரியும் நெருப்பை அணைக்கை தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும் டூஸ் கூறினார்.
மேலும், தீப் பிடித்து எரியும் அணு உலை தற்போது செயற்பாட்டில் இல்லை, அது புதுப்பிக்கப்படுகிறது இருப்பினும், அங்கு அணு உலைக்கான எரிபொருள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மொத்த மின் தேவையில் 25 சதவீதத்தை ஸபோரிஷியா அணு மின் நிலையம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!
Reviewed by Author
on
March 04, 2022
Rating:
No comments:
Post a Comment