கூரிய ஆயுதத்தால் தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை கொலை
நேற்று(14) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கூரிய ஆயுதத்தால் தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை கொலை
Reviewed by Author
on
March 15, 2022
Rating:

No comments:
Post a Comment