எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான, பசுமையான உணவுப் பயிரகளை நாமே வளர்ப்போம் என்னும் தேசிய வேலைத்திட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கான நிகழ்வு இன்று நெடுங்கண்டல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் சுபநேரம் 9.18 மணிக்கு வடக்கு திசை நோக்கி மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த உயர் திரு.டெ.க. அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி வங்கி தலைமைச்செயலக முகாமையாளர், மாவட்ட செயலக சமூர்த்தி முகாமையாளர் உள்பட வெளிக்கள உத்தியோகத்தர், கெளரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்பின் தலைவர்கள் பயனாளிகள் கலந்து சிறப்பித்தார்கள் பிரதேச செயலாளர் அவர்களினால் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நிகழ்வு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment