31 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்
மேலும் இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு 30 வருடங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்து இருப்பது அவரது தாய் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
31 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்
Reviewed by Author
on
March 16, 2022
Rating:

No comments:
Post a Comment