உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர் நியுயோர்க் டைம்சின் நிறுவன அடையாள அட்டையை வைத்திருந்ததை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
ரெனாட் கொல்லப்பட்டமை குறித்து கவலை வெளியிட்டுள்ள நியுயோர்க்டைம்ஸ் எனினும் அவர் தற்போது தங்கள் பத்திரிகைக்காக உக்ரைனில் பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Reviewed by Author
on
March 13, 2022
Rating:

No comments:
Post a Comment