அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 7 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 07 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,397 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

 இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,797 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 655,730 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 7 கொரோனா மரணங்கள் உறுதி Reviewed by Author on March 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.