விபத்தில் சிறுமி ஒருவர் பலி
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த சிறுமி தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஊவா, குடாகம, தனமல்வில பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிறுமி ஒருவர் பலி
Reviewed by Author
on
March 27, 2022
Rating:
Reviewed by Author
on
March 27, 2022
Rating:
.jpg)

No comments:
Post a Comment