பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு
இரண்டு லொறிகள் இரண்டு கொள்கலன்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்;ட சமையல் எரிவாயுசிலிண்டகர்களை மீட்ட பொலிஸார் அவற்றை நுகர்வோர் அதிகார சபையை சேர்ந்தவர்களிடம் வழங்கியதை தொடர்ந்து அதனை அதிகாரிகள் பொதுமக்களிற்கு விநியோகித்தனர்.
பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு
Reviewed by Author
on
March 16, 2022
Rating:

No comments:
Post a Comment