மேலும் 20 பேர் பலி
அதன்படி, நாட்டில் இதுவரை 16,287 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,485 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 647,699 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 20 பேர் பலி
Reviewed by Author
on
March 03, 2022
Rating:
No comments:
Post a Comment