விபத்தில் மூத்த விரிவுரையாளர் ஒருவர் உயிரிழப்பு
கல்வியியற் கல்லூரியில் நேற்று இரவு இடம்பெறவிருந்த நிகழ்வுக்காக கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தவேளை, கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி சந்தி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். போதிய வெளிச்சமின்றி உழவு இயந்திர பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தமையால், குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தில் மூத்த விரிவுரையாளர் ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 04, 2022
Rating:
No comments:
Post a Comment