யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டம்- முதலில் சீனாவிற்கு வழங்கியதை இந்தியாவிற்கு வழங்கியது இலங்கை-
இந்த திட்டத்தை முதலில் சீனாவின் எம்எஸ் சினோசர் எடெச்வின்நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியது எனினும் இந்தியாவி;ன எதிர்ப்பு காரணமாக அதனை பின்னர் கைவிட்டது.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வெளிவிவகார அமைச்சரும் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டம்- முதலில் சீனாவிற்கு வழங்கியதை இந்தியாவிற்கு வழங்கியது இலங்கை-
Reviewed by Author
on
March 29, 2022
Rating:

No comments:
Post a Comment