சிறப்பாக இடம்பெற்ற மன்னார் காத்தான்குளப்பங்கின் சூசையப்பர் பெருவிழா
இதற்கான ஆய்த்தநாள் நவநாள் வழிபாடுகளை காத்தான்குள பங்குதந்தை இன்னும் பலபங்குத் தந்தையர்களுடன் ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு கருத்துக்களை முன்வைத்து அன்பியப்பனியார்களும் பங்குமக்களும் இணைந்து வழிபாடுகளை சிறப்பித்ததோடு இன்றைய திருவிழாத் திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயர் தலமையில் பல பங்குத்தந்தையர்களுடன் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதற்கான அனைத்து ஒழுங்குபடுதல்களை காத்தான்குள பங்குத்தந்ததையுடன் இணைந்து காத்தான் குளபங்குமக்களும் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம்பெற்ற மன்னார் காத்தான்குளப்பங்கின் சூசையப்பர் பெருவிழா
Reviewed by Author
on
March 19, 2022
Rating:

No comments:
Post a Comment