அண்மைய செய்திகள்

recent
-

54 வருடங்களின் பின்னர் சர்வதேச விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையம்

இரத்மலானை விமான நிலையம் 54 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், முதலாவது விமானம் இன்று(27) மாலைதீவிலிருந்து வந்தடைந்தது.

54 வருடங்களின் பின்னர் சர்வதேச விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையம் Reviewed by Author on March 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.