ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாமில் முல்லைத்தீவிலிருந்து பங்குபற்றவிரும்புபவர்கள் பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளவும்!
குறித்த மருத்துவ முகாமில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து குறித்த தேவைப்பாடுகள் உடையோரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பங்குபற்ற விரும்பும் பயனாளிகள் தமது பதிவுகளை எதிர்வரும் 24.03.2022ம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் அறியத்தந்துள்ளார்.
சண்முகம் தவசீலன்
ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாமில் முல்லைத்தீவிலிருந்து பங்குபற்றவிரும்புபவர்கள் பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளவும்!
Reviewed by Author
on
March 22, 2022
Rating:

No comments:
Post a Comment