யாழில் பேருந்து சாரதியின் மூக்கை வெட்டிய நபர்!
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் பேருந்து சாரதியின் மூக்கை வெட்டிய நபர்!
Reviewed by Author
on
March 09, 2022
Rating:
No comments:
Post a Comment