காலி முகத்திடலில் கருத்து வௌியிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணிநீக்கம்
கடந்த 14 ஆம் திகதி பொலிஸ் சீருடையுடன் போராட்டக்களத்திற்கு சென்று கருத்து வௌியிட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்போது, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
காலி முகத்திடலில் கருத்து வௌியிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணிநீக்கம்
Reviewed by Author
on
April 22, 2022
Rating:
Reviewed by Author
on
April 22, 2022
Rating:


No comments:
Post a Comment