பப்ஜி விளையாடிய இளவாலை இளைஞன் தற்கொலை!
என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய நிலையில் ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது அலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை வீடியோ கேம் விளையாடிய பல இளைஞர்கள் இந்தியாவில் உயிர் மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
பப்ஜி விளையாடிய இளவாலை இளைஞன் தற்கொலை!
Reviewed by Author
on
April 28, 2022
Rating:

No comments:
Post a Comment