மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்.
இதன் போது 'கவிழ்ப்போம் கவிழ்ப்போம் குடும்ப ஆட்சியை கவிழ்ப்போம்' ,அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீரழித்தது போதும் ஓடிவிடு கோட்டா,போலி முகம் காட்டும் கோட்ட அரசு எமக்கு வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்.
Reviewed by Author
on
April 07, 2022
Rating:

No comments:
Post a Comment