பஸ் கட்டணம் 35 சதவீதம் உயர்த்தப்பட்டது
இந்த விலை அதிகரிப்பு தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பல பிரதேசங்களில் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சில பகுதிகளில் தனியார் பஸ்கள் சேவையை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஸ் கட்டணம் 35 சதவீதம் உயர்த்தப்பட்டது
Reviewed by Author
on
April 19, 2022
Rating:
Reviewed by Author
on
April 19, 2022
Rating:


No comments:
Post a Comment