மன்னாரில் பட்டப்பகலில் பெண் ஒருவரின் நகை அறுப்பு
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அண்மை காலமாக மன்னார் நகர் பகுதிகளில் வீடுகள் உடைக்கப்படும் சம்பவங்களும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் பட்டப்பகலில் பெண் ஒருவரின் நகை அறுப்பு
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
Reviewed by Author
on
April 26, 2022
Rating:



No comments:
Post a Comment