44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார் எலன் மஸ்க்
கடந்த 9ம் தேதி, டுவிட்டர் இயக்குனர் குழுவில் எலான் மஸ்க் இணைவதாக இருந்தது.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரு தரப்புக்கும் இடையே முதற்கட்ட பேச்சு நடைபெற்றுள்ளது.
கடந்த 14ம் தேதியன்று எலான் மஸ்க், ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு டுவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். டுவிட்டரை எலன் மஸ்க் முழுமையாக வாங்கியதால், பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை 3 லட்சம் கோடி வரை உயர்ந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார் எலன் மஸ்க்
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
Reviewed by Author
on
April 26, 2022
Rating:



No comments:
Post a Comment