சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.
இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு....
92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய்.
சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு
Reviewed by Author
on
April 19, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment