மன்னார் முசலி தேசிய பாடசாலையில் 85 மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைப்பு
இந்நிகழ்வில் முசலி கோட்டக்கல்வி பனிப்பாளர் எம்.உவைஸ் கலந்து கொண்டதோடு முசலியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலையின் அதிபர்களும் ,care station மன்னார் மாவட்ட பணிப்பாளர் அஹ்மட் சாபிர் முன்னால் அதிபர் ஜனாப் ஆரிப் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியா பயிற்சி புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது
மன்னார் முசலி தேசிய பாடசாலையில் 85 மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
April 25, 2022
Rating:
Reviewed by Author
on
April 25, 2022
Rating:














No comments:
Post a Comment