அண்மைய செய்திகள்

recent
-

காலி வீதி முற்றாக முடக்கம்..!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் காலி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது. வீதியின் குறுக்கே 2 கார்கள் மற்றும் பஸ் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது.

 அப்பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தால் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


.
காலி வீதி முற்றாக முடக்கம்..! Reviewed by Author on April 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.