ரம்புக்கனைசம்பவம் தொடர்பில் ஆராய மூவர் கொண்ட குழு நியமனம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரம்புக்கனைசம்பவம் தொடர்பில் ஆராய மூவர் கொண்ட குழு நியமனம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:

No comments:
Post a Comment