ஈஸ்டர் தாக்குதல் 3 ஆம் ஆண்டு நினைவு நாள்
இன்று முஸ்லீம் பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான சிறுவர்கள்,பொதுமக்களிற்கு அஞ்சலிகள்.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் 3 ஆம் ஆண்டு நினைவு நாள்
Reviewed by Author
on
April 21, 2022
Rating:
Reviewed by Author
on
April 21, 2022
Rating:


No comments:
Post a Comment