மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!
இதன்படி, இன்று மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!
Reviewed by Author
on
April 24, 2022
Rating:
Reviewed by Author
on
April 24, 2022
Rating:


No comments:
Post a Comment