தட்டுப்பாடு காரணமாக 25ஆம் திகதி வரை எரிவாயு வழங்க முடியாது -லிட்ரோ
இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்றும் அதன் பின்னர் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் லிட்ரோவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனச்சாலைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
தட்டுப்பாடு காரணமாக 25ஆம் திகதி வரை எரிவாயு வழங்க முடியாது -லிட்ரோ
Reviewed by Author
on
April 21, 2022
Rating:
Reviewed by Author
on
April 21, 2022
Rating:


No comments:
Post a Comment