சட்ட விரோதமாக இந்தியா செல்ல தயாராக இருந்த 7 நபர்கள் பேசாலையில் கைது
குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதாவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா இரு பெண் ஒரு ஆண் உட்பட மூன்று பெரியவர்களுக்கும் தலா 50000 சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன் நான்கு பிள்ளைகளையும் பெற்றோர்களுடன் சேர்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்
சட்ட விரோதமாக இந்தியா செல்ல தயாராக இருந்த 7 நபர்கள் பேசாலையில் கைது
Reviewed by Author
on
April 24, 2022
Rating:
Reviewed by Author
on
April 24, 2022
Rating:



No comments:
Post a Comment