இன்றும்(19) நாளையும்(20) 3 மணி நேர மின்வெட்டு
அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்றும்(19) நாளையும்(20) 3 மணி நேர மின்வெட்டு
Reviewed by Author
on
April 19, 2022
Rating:

No comments:
Post a Comment