மன்னார் இந்து மத பீடத்தின் இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக இந்துக்கள் ஆரம்பித்தார்கள் மலரும் இப்புத்தாண்டில் நாட்டில்.ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலை முழுவதும்மாறி நாடு இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் நோய்நொடியில்லாது வாழ பிறக்கின்ற இப்புது வருடம் வழிசமைக்க இறைவனை வேண்டி அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
மன்னார் இந்து மத பீடத்தின் இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
Reviewed by Author
on
April 13, 2022
Rating:

No comments:
Post a Comment