சிங்கப்பூரில் நாகேந்திரனிற்கு மரணதண்டனை நிறைவேற்றம் - இறுதி ஆசையும் நிறைவேற்றப்பட்டது
நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ அந்த புகைப்படங்கள் அவரது குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என இன்று தமது முகநூலில் கேர்ஸ்டன் ஹன் பதிவிட்டிருந்தார்.
நாகேந்திரனுக்கு விருப்பமான உடை இதுதான் என அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்ததையும் ர்யn குறிப்பிட்டார். அடக்கம் செய்வதற்காக நாகேந்திரனின் உடலை ஈப்போவிற்கு கொண்டுச் செல்வதற்கு மலேசியபிரதே வாகன சேவை நிறுவனம் முன்வந்ததாக மனித உரிமை வழக்கறிஞரான ஆ. ரவி தெரிவித்தார்
சிங்கப்பூரில் நாகேந்திரனிற்கு மரணதண்டனை நிறைவேற்றம் - இறுதி ஆசையும் நிறைவேற்றப்பட்டது
Reviewed by Author
on
April 28, 2022
Rating:

No comments:
Post a Comment