எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு!
அதற்கமைய, சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
April 10, 2022
Rating:

No comments:
Post a Comment