அண்மைய செய்திகள்

recent
-

புதிய விலையில் சவர்காரம், சலவைதூள் விற்பனைக்கு

பொருளாதார நெருக்கடி மத்தியில் விலை அதிகரிப்பு தொடர்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் சவர்காரம் மற்றும் சலவை தூள் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது 

 அதன் பிரகாரம் சவர்காரம் 20 ரூபா முதல் 100 ரூபாய் வரையும் சலவை தூள் 100-300 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது அதே நேரம் பற்பசை கிருமி நீக்கிகள் உட்பட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து புதிய விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது அதே நேரம் பெண்களுக்கான நாப்கின்களும் 100 தொடக்கம் 200 ரூபாய் விலை அதிகரித்துள்ளது





புதிய விலையில் சவர்காரம், சலவைதூள் விற்பனைக்கு Reviewed by Author on May 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.