அட்சய திருதியை – இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் இதோ!
எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:- காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.
அட்சய திருதியை – இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் இதோ!
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment